ஜெனிவா விளையாட்டு மையத்தில் கார் மோதியதில் ஒருவர் பலி- 2 குழந்தைகள் படுகாயம்
80 வயதுடைய ஓட்டுநர் ஒருவர் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, ஜெனிவாவில் உள்ள தோனெக்ஸில் சுமார் பத்து வயதுள்ள பல குழந்தைகள் மீது மோதியுள்ளார்.
ஆறு குழந்தைகள் காயமடைந்தனர், அவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் காரின் சாரதி படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
(Visited 29 times, 1 visits today)





