இலங்கை

(UPDATED) இலங்கை பொதுத் தேர்தல்: மாவட்ட ரீதியாக விருப்பு வாக்குகளின் விபரங்கள்

நுவரெலியா

தேசிய மக்கள் சக்தி (NPP) நுவரெலியா மாவட்டத்தில் விருப்பு வாக்கு முறையின் கீழ் ஐந்து (05) ஆசனங்களை வென்றுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் விருப்பு வாக்குகள் பின்வருமாறு;

NPP – 05 இடங்கள்

சுரவீர ஆராச்சி – 78,832 வாக்குகள்

மதுர செனவிரத்ன – 52,546 வாக்குகள்

ஆர்.ஜி.விஜேரத்ன – 39,006 வாக்குகள்

அனுஷ்கா திலகரத்ன – 34,035 வாக்குகள்

கிருஷ்ணன் கலைச்செல்வி – 33,346 வாக்குகள்

SJB – 02 இடங்கள்

பழனி திகாம்பரம் – 48,018 வாக்குகள்

வேலுசாமி ராதாகிருஷ்ணன் – 42,273 வாக்குகள்

UNP – 01 ஆசனம்

ஜீவன் தொண்டமான் – 46,438 வாக்குகள்.

புத்தளம்

தேசிய மக்கள் சக்தி (NPP) புத்தளம் மாவட்டத்தில் விருப்பு வாக்கு முறையின் கீழ் ஆறு (06) ஆசனங்களை வென்றுள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் விருப்பு வாக்குகள் பின்வருமாறு;

NPP – 06 இடங்கள்

சந்தன அபயரத்ன – 113,334 வாக்குகள்

அஜித் கிஹான் – 58,183 வாக்குகள்

கயான் ஜனக குமார – 51,233 வாக்குகள்

ஹிருணி விஜேசிங்க – 44,057 வாக்குகள்

அன்டன் ஜெயக்கொடி – 43,907 வாக்குகள்

எம்ஜேஎம் பைசல் – 42,939 வாக்குகள்

SJB -02 இடங்கள்

ஹெக்டர் அப்புஹாமி – 25,755 வாக்குகள்

ஜனத் சித்திரல் பெர்னாண்டோ – 18,916 வாக்குகள்.

களுத்துறை

தேசிய மக்கள் சக்தி (NPP) விருப்பு வாக்கு முறையின் கீழ் களுத்துறை மாவட்டத்தில் எட்டு (08) ஆசனங்களை வென்றுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் விருப்பு வாக்குகள் பின்வருமாறு;

NPP – 08 இடங்கள்

நளிந்த ஜயதிஸ்ஸ – 371,640 வாக்குகள்

நிலாந்தி கோட்டஹச்சி – 131,375 வாக்குகள்

நிஹால் அபேசிங்க – 96,721 வாக்குகள்

சஞ்சீவ ரணசிங்க – 78,832 வாக்குகள்

தனுஷ்க ரங்கநாத் – 74,502 வாக்குகள்

ஒஷானி உமங்கா – 69,232 வாக்குகள்

சந்திம ஹெட்டியாராட்சி – 50,509 வாக்குகள்

நந்தன பத்மகுமார – 50,452 வாக்குகள்

SJB – 02 இடங்கள்

அஜித் பெரேரா – 43,975 வாக்குகள்

ஜகத் விதான – 43,867 வாக்குகள்

NDF- 01 ஆசனம்

ரோஹித அபேகுணவர்தன – 10,204 வாக்குகள்.

அனுராதபுரம்

தேசிய மக்கள் சக்தி (NPP) விருப்பு வாக்கு முறையின் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தில் ஏழு (07) ஆசனங்களை வென்றுள்ளது.

அனுராதபுரம் மாவட்டத்தின் விருப்பு வாக்குகள் பின்வருமாறு;

NPP – 07 இடங்கள்

வசந்த சமரசிங்க – 251,639 வாக்குகள்

சேனா நாணயக்கார – 86,150 வாக்குகள்

சுசில் ரணசிங்க – 72,508 வாக்குகள்

சுசந்த குமார – 71,695 வாக்குகள்

பாக்ய ஸ்ரீ ஹேரத் – 63,551 வாக்குகள்

PDNK பலிஹேன – 52,507 வாக்குகள்

திலின சமரக்கோன் – 49,730 வாக்குகள்

SJB – 02 இடங்கள்

ரோஹன பண்டார – 46,399 வாக்குகள்

சுரங்க ரத்நாயக்க – 24,348 வாக்குகள்.

கண்டி

கண்டி மாவட்டத்தில் விருப்பு வாக்கு முறையின் கீழ் கண்டி மாவட்டத்தில் ஐந்து (05) ஆசனங்களை வென்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 05 ஆசனங்கள்

1 லால் காந்தா -316,951

2 ஜகத் மனுவர்ண -128,678

3 மஞ்சுள பிரசன்ன -94,242

4 முடித விஜேமுனி -82,926

5 ஹர்ஷன திஸாநாயக்க – 78,526

6 ஏ.எம்.ஜி.கே.ஜி. பஸ்நாயக்க -72,929

7 ரியாஸ் மொஹமட்-64,043

8 துஷாரி ஜயசிங்க -58,223

9 மொஹமட் பாஸ்மின் -57,716

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்

1 ரவூப் ஹக்கீம் -30,883

2 சமிந்திரனி கிரியெல்ல -30,780

புதிய ஜனநாயக முன்னணி – (NDF)

1.அனுராதா ஜயரத்ன – 20,749

மொனராகலை

விருப்பு வாக்கு முறையின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் ஐந்து (05) ஆசனங்களை வென்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 05 ஆசனங்கள்

1. ஆர். எம். ஜயவர்த்தன – 105,107

2. அஜித் பிரியதர்ஷன் – 54,044

3. சதுரி கங்கானி – 42,930

4. ருவான் விஜேவீர – 40,505

5. சரத்குமார் – 39,657

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்

1. எச்.எம். தர்மசேனா – 20,171

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் விருப்பு வாக்கு முறையின் கீழ் இலங்கைத் தமிழ் அரசு கட்சி மூன்று ஆசனங்களைப் பெற்றுள்ளது

இலங்கை தமிழரசு கட்சி

1. இராசமாணிக்கம் சாணக்கியன் – 65,458

2. ஞானமுத்து சிறீநேசன் – 22,773

3. இளையதம்பி சிறிநாத் – 21,202

தேசிய மக்கள் சக்தி

1. கந்தசாமி பிரபு – 14,856

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

1. எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா – 32,410

வன்னி

வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 2 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 2 ஆசனங்கள்

1. செல்வத்தம்பி திலகநாதன் – 10,652

2. ஆறுமுகம் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் – 9,280

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்

1. அப்துல் ரிஷாட் பதியுதீன் – 21,018

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 1 ஆசனம்

1. துரைராசா ரவிகுமார் – 11,215

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 1 ஆசனம்

1. செல்வம் அடைக்கலநாதன் – 5,695

இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP) – 1 ஆசனம்

1. காதர் மஸ்தான் – 13,511

யாழ்ப்பாணம்

யாழ். மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

மேலும் இலங்கை தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் சுயேட்சைக் குழு 17 இல் போட்டியிட்ட ஒவ்வொருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 3 ஆசனங்கள்

1. கருணநாதன் இளங்குமரன் – 32,102

2. சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா – 20,430

3. ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் – 17,579

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 1 ஆசனம்

1. சிவஞானம் சிறீதரன் – 32,833

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 1 ஆசனம்

1. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் -15,135

சுயேட்சைக் குழு 17 (IND17-10) – 1 ஆசனம்

1. இராமநாதன் அர்ஜுனா – 20, 487

பொலன்னறுவை

பொலன்னறுவை மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம் வெளியாகியுள்ளது.

அதன் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விரு்ப்பு வாக்குகள் விபரம்

1. டீ.பி.சரத்- 105,137

2 ஜகத் விக்கிரமரத்ன – 51,391

3 சுனில் ரத்தினசிரி – 51,077

4 பத்மசிறி பண்டார – 45, 096

5. கிங்க்ஸ் நெல்சன் – 28,682

பதுளை

தேசிய மக்கள் சக்தி (NPP) விருப்பு வாக்கு முறையின் கீழ் பதுளை மாவட்டத்தில் ஆறு (06) ஆசனங்களை வென்றுள்ளது.

பதுளை மாவட்டத்தின் விருப்பு வாக்குகள் பின்வருமாறு;

NPP – 06 இடங்கள்
சமந்தா வித்தியாரத்ன – 208,247 வாக்குகள்

கிட்ணன் செல்வராஜ் – 60,041 வாக்குகள்

அம்பிகா சாமுவேல் – 58,201 வாக்குகள்

ரவீந்திர பண்டார – 50,822 வாக்குகள்

சுதத் பலகல்ல – 47,980 வாக்குகள்

டினிந்து ஹென்நாயக்க – 45,902 வாக்குகள்

SJB – 02 இடங்கள்
சமிந்த விஜேசிறி – 29,791 வாக்குகள்

நயனா வாசலதிலக்க – 35,518 வாக்குகள்

NDF – 01 ஆசனம்
சாமர சம்பத் தசநாயக்க – 19,359 வாக்குகள்.

ஹம்பாந்தோட்டை

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் விருப்பு வாக்கு முறையின் கீழ் தேசிய மக்கள் சக்தி (NPP) ஐந்து (05) ஆசனங்களை வென்றுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் விருப்பு வாக்குகள் பின்வருமாறு;

NPP – 05 இடங்கள்
நிஹால் கலப்பத்தி – 125,983 வாக்குகள்

அதுல வெலங்கொட – 73,198 வாக்குகள்

சந்தருவன் மதரசிங்க – 65,969 வாக்குகள்

அரவிந்த செனரத் – 48,807 வாக்குகள்

ருவன் செனரத் – 42,249 வாக்குகள்

SJB – 01 இடம்
திலிப் வெதஆராச்சி – 23,514 வாக்குகள்

SLPP – 01 ஆசனம்
டி.வி.சானக்க – 16,546 வாக்குகள்.

காலி

தேசிய மக்கள் சக்தி (NPP) விருப்பு வாக்கு முறையின் கீழ் காலி மாவட்டத்தில் ஏழு (07) ஆசனங்களை வென்றுள்ளது.

காலி மாவட்டத்தின் விருப்பு வாக்குகள் பின்வருமாறு;

NPP – 07 இடங்கள்
நளின் ஹேவகே – 274,707

ரத்ன கமகே – 113,719

ஹசர லியனகே – 82,058

நிஷாந்த சமரவீர – 76,677

திலங்க யூ.கமகே – 74,143

நிஷாந்த பெரேரா – 71,549

டி.கே.ஜெயசுந்தர – 58,761.

SJB – 01 இடம்
கயந்த கருணாதிலக்க – 36,093

SLPP- 01 ஆசனம்
சானக சம்பத் – 8,447.

மாத்தறை

தேசிய மக்கள் சக்தி (NPP) விருப்பு வாக்கு முறையின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் ஆறு (06) ஆசனங்களை வென்றுள்ளது.

மாத்தறை மாவட்டத்தின் விருப்பு வாக்குகள் பின்வருமாறு;

NPP – 06 இடங்கள்
சுனில் ஹந்துநெத்தி – 249,251 வாக்குகள்

சரோஜா போல்ராஜ் – 148,379 வாக்குகள்

எல்.எம்.அபேவிக்ரம – 68,144 வாக்குகள்

அர்கம் இலியாஸ் – 53,835 வாக்குகள்

அஜந்த கம்மத்தகே – 48,820 வாக்குகள்

லால் பிரேமநாத் – 48,797 வாக்குகள்

SJB – 01 இடம்
சதுர கலப்பத்தி – 32,196 வாக்குகள்.

மாத்தளை

தேசிய மக்கள் சக்தி (NPP) விருப்பு வாக்கு முறையின் கீழ் மாத்தளை மாவட்டத்தில் நான்கு (04) ஆசனங்களை வென்றுள்ளது.

மாத்தளை மாவட்டத்தின் விருப்பு வாக்குகள் பின்வருமாறு;

NPP – 04 இடங்கள்
கமகெதர திஸாநாயக்க – 100,618 வாக்குகள்

சுனில் பியன்வில – 56,932 வாக்குகள்

தீப்தி வசலகே – 47,482 வாக்குகள்

தினேஷ் ஹேமந்த பெரேரா – 43,455 வாக்குகள்.

SJB – 01 இடம்
ரோகினி கவிரத்னே – 27,945.

திருகோணமலை

திருகோணமலை மாவட்டத்தில் விருப்பு வாக்கு முறையின் கீழ் தேசிய மக்கள் சக்தி (NPP) இரண்டு (02) ஆசனங்களை வென்றுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் விருப்பு வாக்குகள் பின்வருமாறு;

NPP – 02 இடங்கள்

அருண் ஹேமச்சந்திர – 38,368 வாக்குகள்

ரொஷான் அக்மீமன – 25,814 வாக்குகள்

SJB – 01 இடம்

இம்ரான் மஹரூப் – 22,779 வாக்குகள்

ITAK – 01 இடம்

கே.எஸ்.குகதாசன் – 18,470 வாக்குகள்.

(Visited 16 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்