உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2023 விண்ணப்பங்கள் இன்று (7) முதல் ஜூலை 28 ஆம் திகதி வரை இணையவழியாக சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறுமென குறிப்பிட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)