நீண்ட தூரம் பாயும் ஏவுகணையை கடலில் வீசி சோதனையிட்ட வட கொரிய இராணுவம்
வட கொரிய இராணுவம் நீண்ட தூரம் பாயும் ஏவுகணையை கடலில் வீசி சோதனையிட்டுள்ளதாக செய்தி வெளியாகியு்ளளத.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தென்கொரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அரசியல் குழப்பம் நீடித்துவரும் நிலையில் ஆண்டனி பிளிங்கன் அங்கு சென்றுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)