அணு ஆயுத உற்பத்தி மையத்தை ஆய்வு செய்த வடகொரிய அதிபர்

வடகொரியாவில் உள்ள அணு ஆயுத உற்பத்தி மையத்தை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் நேற்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது அணு ஆயுத உற்பத்திக்கு தேவையான யுரேனியம் செறிவூட்டலை மேலும் அதிகரிக்க அதிகாரிகளுக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வடகொரியா தங்கள் வசம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையிலும் வடகொரியா ஈடுபட்டு வருகிறது.
(Visited 10 times, 1 visits today)