விளையாட்டு

நியூசிலாந்து அணி சாதனை வெற்றி!

ஐக்கிய அரபு அமீரக UAE அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி அதிரடியாக ஆடி வெற்றிநடை போட்டுள்ளது.

T 20 உலகக்கிண்ண தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற UAE அணியின் தலைவர் முகமது வசீம் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

அதன்படி துடுப்பெடுத்தாடிய UAEஅணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் 174 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, விக்கெட் இழப்பின்றி 15.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.

20 உலகக்கிண்ண தொடரில் இது சாதனை வெற்றியாகக் கருதப்படுகின்றது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!