விசா விதிகளை தளர்த்த திட்டமிட்டுள்ள நியூசிலாந்து

நியூசிலாந்து விசா விதிகளை தளர்த்த திட்டமிட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும் அந்நாட்டு அரசாங்கம் இதைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, விசா விதிகளில் தளர்வு ஏப்ரல் முதல் திதி முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
(Visited 12 times, 1 visits today)