அறிவியல் & தொழில்நுட்பம்

Whatsapp வெளியிட்ட புதிய அறிவிப்பு – கிடைக்கவுள்ள வசதி

சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப் எப்போதும் தனது பயனர்களை கவரும் வகையில் புதிய, புதிய அப்டேட்களை அவ்வப்போது கொண்டு வருகிறது.

இந்த முறை வாட்ஸ்அப் ஒரு புதிய அப்டேட்டை கொண்டு வந்து பயனர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். இந்த அதிரடி அப்டேட்டின் மூலம், பயனர்கள் இனிமேல் வாட்ஸ் ஆப் மூலம் வேறு இதர அரட்டை ஆப்ஸ்க்கும் செய்திகளை அனுப்பலாம்.

சிக்னல் அல்லது டெலிகிராம் போன்ற மூன்றாம் தரப்பு ஆப்ஸ்களுக்கும் செய்திகளை அனுப்ப முடியும். ஐரோப்பாவின் டிஜிட்டல் சந்தைச் சட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில், இந்த அப்டேட்டை WhatsApp உருவாக்குகிறது.

இது பெரிய நிறுவனங்களுக்கு இடையே தொடர்பு கொள்ள உதவும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறிகிறது.

மேலும், ஒரு பயனிரிடம் டெலிகிராமும் (Telegram), ஒரு பயனிரிடம் வாட்ஸ் ஆப்பும் (Whatsapp) இருந்தால். இருவரும் செய்திகளை எளிதாக அவர்கள் பயன்படுத்தும் ஆப்ஸ் மூலமே பரிமாறி கொள்ளலாம். இந்த அப்டேட் ஆனது தற்போது, வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பு 2.24.5.20 இல் வெளிவந்துள்ளதாகவும், வாட்ஸ்ஆப் பீட்டா 2.24.5.18 பதிப்பிற்குகாக வாட்ஸ் ஆப் பணியாற்றி வருகிறது என்றும் whatsapp தெரிவித்து உள்ளது.

தற்போது, வெளியாகி உள்ள இந்த அப்டேட் ஒரு சில பயனர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் பல பயனர்கள் இதனை வரவேர்த்துள்ளனர். மேலும், இந்த அப்டேட் வரும் வாரங்களில் அனைத்துப் வாட்ஸ் ஆப் பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று whatsapp பயனர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்