ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் குறித்து வெளியான புதிய தகவல்!

ரஷ்யாவின் ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் இது குறித்து உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி அறிவிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விளாடிமிர் புடின் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு அவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் வரும் 2030 வரை அதிகாரத்தில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புட்டின் பல தசாப்தங்களாக ரஷ்யாவை அதன் மிகவும் நிச்சயமற்ற காலகட்டத்தில் வழிநடத்த முற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 13 times, 1 visits today)