அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsAppஇல் அறிமுகமாகும் புதிய அம்சம்!

WhatsApp நிறுவனம் 32 பேர் ஓரே நேரத்தில் வீடியோ கால் செய்யும் அம்சத்தை வெளியிட்டுள்ளது.

உலகில் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் செய்தி தளமான மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான WhatsApp, அவ்வப்போது தங்களது செயலியில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி பயனர்களை பெருமளவில் அதன்பக்கம் ஈர்த்து வருகிறது.

அந்தவகையில், WhatsApp அதன் விண்டோஸ் பயனர்களுக்காக புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் 32 நபர்களுடன் ஒரே நேரத்தில் வீடியோ கால் செய்ய முடியும். முன்னதாக, 8 பேர் வரையிலான குரூப் வீடியோ கால், 32 பேர் வரையிலான ஆடியோ கால் செய்யமுடியும்.

ஆனால், இப்போது 32 பேர் ஓரே நேரத்தில் நேரடியாக அல்லது குரூப் மூலம் வீடியோ கால் செய்யமுடியும். தற்பொழுது இந்த அம்சம் பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த அம்சத்துடன் பயனர்கள் வீடியோ அழைப்பின் போது தங்கள் மொபைல் திரையையும் காட்ட முடியும்.

 

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!