நயன்தாராவின் முதல் அன்னையர் தினம் : வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை நயன்தாரா காதலரான விக்னேஷ் சிவனை கரம்பிடித்து வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது சோசியல் மீடியாவில் பிறந்த குழந்தையை அவர் முதல் முதல் தூக்கிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
அன்னையர் தினத்தை முன்னிட்டு சோசியல் மீடியாவில் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். உலகின் சிறந்த தாயிற்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
https://www.instagram.com/p/CsOPtVuxwAz/?utm_source=ig_web_button_share_sheet
(Visited 11 times, 1 visits today)