டுபாயில் உயரமான கட்டிடத்தில் பொங்கலை கொண்டாடிய நயன்தாரா
பொங்கல் தினத்தை தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உடன் நயன்தாரா கொண்டாடி இருக்கிறார்.
டுபாயில், மிக உயரமான கட்டிடத்தில், நயன்தாரா பொங்கலை கொண்டாடி இருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.










