கருங்கடலில் நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் போர் பயிற்சி

ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள கருங் கடலில் போர் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா, உக்ரைன், ருமேனியா உள்ளிட்ட நாடுகளுடன் எல்லையை கொண்டுள்ள கருங் கடலில் நோட்டோ கூட்டமைப்பு நாடுகள் போர் பயிற்சி மேற்கொண்டன.
கடல் கேடயம் 25 என்று இந்தப் பயிற்சிக்கு பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடற்படை, விமானப்படை மற்றும் தரைப்படைக்கு இடையிலான ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த பயிற்சி அமைந்திருந்தது.
(Visited 3 times, 1 visits today)