அறிவியல் & தொழில்நுட்பம்

விண்ணில் சிக்கியுள்ள நாசா வீரர்கள் : மஸ்கின் ஸ்டார்லைனர் கைக்கொடுக்குமா?

போயிங்கின் ஸ்டார்லைனர் ராக்கெட் பழுதடைந்ததால் சிக்கித் தவிக்கும் இரண்டு நாசா விண்வெளி வீரர்கள் அடுத்த ஆண்டு வரை விண்வெளியில் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனி வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பிப்ரவரி 2025 வரை பூமிக்கு வராமல் போகலாம் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வருவதற்கான விருப்பங்களை நிறுவனம் இன்னும் மதிப்பீடு செய்து வருகிறது, இன்னும் ஒரு திட்டம் உருவாக்கப்படவில்லை.

இருப்பினும், அதற்குப் பதிலாக போயிங்கின் முக்கிய போட்டியாளரான எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் காப்ஸ்யூலைப் பயன்படுத்த முடிவு செய்யலாம் என்று அதிகாரிகள் முன்பை விட வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஸ்டார்லைனரில் புட்ச் மற்றும் சுனியை திரும்பப் பெறுவதே எங்கள் பிரதான விருப்பம்” என்று நாசாவின் வணிகக் குழு திட்டத்தின் மேலாளர் ஸ்டீவ் ஸ்டிச் கூறியுள்ளார்.

(Visited 69 times, 1 visits today)

VD

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்