உலகம்

கடற்கரைகளில் தோன்றும் மர்ம மீன்கள்!

சிங்கப்பூர் கடற்கரை பகுதியில் விஷமுள்ள முதுகெலும்புகள் கொண்ட மர்ம மீனினம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.

குறித்த மீன் போன்று 50 வகையான மீனினங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சிலவற்றில் மின்சாரத்தை உருவாக்கும் உறுப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் வேல்ஸில் ஏலியன் வகை மீனினம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. நார்த் வேல்ஸில் உள்ள பார்மவுத் பகுதியில் இந்த மீன் இனம் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

Amy spotted the huge jellyfish in Wales

 

(Visited 34 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
Skip to content