மூளையில் சிப் பொருத்தும் மஸ்க்கின் திட்டம் வெற்றி – 2வது நோயாளி உடல் நிலையில் முன்னேற்றம்

மூளையில் சிப் பொருத்தப்பட்ட இரண்டாவது நோயாளியின் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
400 எலெக்ரோடுகளும் சிறந்த செயல்பாட்டில் உள்ளதாகவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவர் எலன் மஸ்க் கூறியுள்ளார்.
இவரது துணை நிறுவனமான நியூராலிங்க் சார்பில், நடப்பு ஆண்டில் இதுபோன்று மேலும் 8 நோயாளிகளுக்கு மூளையில் சிப் பொருத்தியுள்ளது.
இது கம்ப்யூட்டர் மூலம் கண்காணிக்கும் சோதனை நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
(Visited 22 times, 1 visits today)