இலங்கையில் பிரபல அரசியல்வாதி ஊழல் குற்றச்சாட்டில் கைது

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.
ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைக்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுக்கு இன்று சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
(Visited 25 times, 1 visits today)