2023 ஆம் ஆண்டில் ஆசியாவில் மிகவும் பிரபலமான நபர்கள்!!! நடிகர் விஜய்க்கு கிடைத்த இடம்
2023 ஆம் ஆண்டில் ஆசியாவில் மிகவும் பிரபலமான நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது மற்றும் இந்த பட்டியலில் இந்திய திரைப்பட நட்சத்திரங்களும் உள்ளனர்.
இந்த பட்டியலில் இந்த ஆண்டு பதான், ஜவான் போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதல் இடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், பாலிவுட் நடிகைகள் ஆலியா பட் மற்றும் பிரியங்கா சோப்ரா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
இந்நிலையில், இந்த பட்டியலில் நடிகர் விஜய் 8வது இடத்தை பிடித்துள்ளார். முதல் 10 ஆசிய பிரபலங்கள் பட்டியலில் நான்கு இந்திய நடிகர்கள் உள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)





