உலகம்

மனைவிக்காக சிலை வைத்த மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்

மெட்டார நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் , தனது மனைவிக்காக சிலை நிறுவியுள்ளார்.

உலகப் பணக்கார்ர்களில் ஒருவரும் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க் 2012 இல் தனது நீண்டகால காதலியான பிரிஸில்லா சானைத் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு மாக்ஸிமா, ஆகஸ்ட், ஆரேலியா என்று 3 மகள்கள் உள்ளனர்.

மார்க் தங்கள் வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் தனத் மனைவிக்காக அவரது சிலையை நிறுவியுள்ளார்.

இந்த சிலையுடன் பிரிஸில்லா இருக்கும் புகைப்படத்தையும் மார்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Mark Zuckerberg Installs Priscilla Chan's Life-Size Sculpture in Their  Backyard, Meta CEO Says He Is Bringing Back the Roman Tradition of Making  Sculptures of the Wife (View Pic and Video) | 👍

இந்த சிலையை நியூயார்க் நகரத்தை சேர்ந்த புகழ்பெற்ற கலைஞர் டேனியல் அர்ஷம் எனபவரால் உருவாக்கியுள்ளார்.

மார்க்கின் இந்த இ்ன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வரும் நிலையில், பலரும் சமூக ஊடகங்களில் மார்க் ஜூக்கர்பெர்க்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!