வட அமெரிக்கா

முதலைக்குட்டியை இளவரசியாக பாவித்து திருமணம் செய்த மேயர்!

மெக்சிகோவில் பழங்கால நம்பி்கையின் படி இயற்கையின் அருளை பெற வேண்டி மேயர் ஒருவர் முதலைக்குட்டி ஒன்றை இளவரசியாக பாவித்து திருமணம் செய்து கொண்டார்.

மெக்சிகோவின் தெற்கே அமைந்துள்ள ஓக்சாக்கா மாகணத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் மொழி,கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றை தீவிரமாக கடைப்பிடித்து வருகின்றனர்.

இயற்கையின் பிரதிநிதியாக முதலையை கருதும் அவர்கள் அதனுடன் மனிதனுக்கு திருமணம் செய்துவைத்தால் இயற்கை வளங்கள் பெருக்கும் என பலநூறு ஆண்டுகளாக நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அதன்படி 7 வயது முதலைக்குட்டி ஒன்றை இளவரசியாக பாவித்து அதற்கு திருமண ஆடை அணிவித்து சான் பெத்ரோ ஹூவாமெலூவா நகர மேயர் விக்டர் சோசா திருமணம் செதுகொண்டார்.

(Visited 34 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்