மங்காத்தா வெளிவந்து 14 ஆண்டுகள்.. மொத்த வசூல் விவரம்

நடிகர் அஜித்தின் திரை வாழ்க்கையில் மாபெரும் மாஸ் சம்பவத்தை செய்த திரைப்படம் மங்காத்தா.
இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா, வைபவ், அஞ்சலி, பிரேம்ஜி, லட்சுமி ராய் என பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில், மங்காத்தா திரைப்படம் வெளிவந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வரும் நிலையில், இப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மங்காத்தா திரைப்படம் வெளிவந்தபோது உலகளவில் ரூ. 80 கோடி வரை வசூல் செய்தது
(Visited 1 times, 1 visits today)