புகைப்பட தொகுப்பு

இதயத்தை புரட்டி போட்ட ஈழத் தமிழச்சி!!இந்த வயசுலயே இப்படி ஒரு தாராளம் காட்டும் இவரைத் தெரியுமா?

  இலங்கை பெண்ணான மைத்ரேயி ராமகிருஷ்ணன் இன்ஸ்டாகிராமில் 4.9 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துக்கொண்டுள்ளார்.[/caption]

இவர் அமெரிக்கன் மற்றும் பிரிட்டிஷ் சினிமா மற்றும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இலங்கை பெண்ணாக இருக்கும் மைத்ரேயி ராமகிருஷ்ணன் கனடாவில் குடியேறி ஒரு நடிகையாக மாறினார்.
இவங்க அம்மா அப்பா இலங்கையில போர் நடக்கும் போது கனடாவில் குடியேறி இருக்காங்க.
மைத்ரேயி ராமகிருஷ்ணன் படித்து வளர்ந்தது எல்லாமே கனடாவில் தான்.
netflixஇல் இவங்க நடிச்ச அமெரிக்கன் காமெடி சீரிஸான நெவர் ஹேவ் ஐ யுவர்( Never Have I Ever) சீரியஸில் நடிக்கின்றார்.
அது மட்டும் இல்ல இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே அமெரிக்காவில் நடைபெற்ற டுடே என்கிற டிவி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு உலகத்தை மாற்றி அமைக்கக்கூடிய 15 சிறுமிகளில் ஒருத்தராக செலக்ட் ஆகி இருக்காங்க.
நெவர் ஹேவ் ஐ யுவர்( Never Have I Ever) சீரியஸில் நடிக்கும் போது மைத்ரேயின் வயது வெறும் 18 தானாம்.
இவர் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் பல வெப் சீரிஸ்களில் பல நடிகைகளுக்கு வாய்சும் கொடுத்து இருக்கிறார்.
அது மட்டுமல்லால் பல சீரியஸ்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் நடித்த நெவர் ஹேவ் ஐ யுவர்( Never Have I Ever) சீரியஸின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் ஒரு காட்சியில் ராஷ்மிகாவின் சாமி சாமி (புஷ்பா) பாடலுக்கு நடிகை மைத்ரேயி டான்ஸ் ஆடி இருக்கிறார்.
இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ராஷ்மிகா இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது." ரொம்பவே நல்லா டான்ஸ் ஆடி இருக்கீங்க. உங்களுக்கு என்னுடைய அன்பு" என்று குறிப்பிடும் விதமாக மைத்ரேயியை டேக் செய்து பாராட்டி இருந்தார்.
அதற்கு மைத்ரேயி ராமகிருஷ்ணன் பதில் அளித்திருக்கிறார். அதில் "இனிமேல் நடனம் பற்றி எண்ணமே வராது" என்ற தொனியில் கிண்டலாக பதில் கொடுத்திருக்கிறார்.
தற்போது இதற்கு அதிகமான ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
நம்முடைய தமிழ் நடிகை ஒருவர் கண்டம் விட்டு கண்டம் கலக்கிக் கொண்டிருப்பது பலருக்கும் பெருமையாக இருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
(Visited 41 times, 1 visits today)

MP

About Author

error: Content is protected !!