வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி வழிபாடுகள்!

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் சிவாலயத்தில் இன்றைய தினம் (08.03) மஹா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் வழிபாட்டு செய்ய பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் மக்களும் தமிழ்தேசிய அரசியல்வாதிகளும் இணைந்து தடைகளை உடைத்து வழிபாடுள் இடம்பெற்றுள்ளன.
(Visited 11 times, 1 visits today)