காதலுக்கு கண் இல்லை
காதலிக்க ஆரம்பித்ததும் ஒருவரையொருவர் மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் சாலையில் செல்லும் போது வாகனங்களாலும், வாகன ஓட்டிகலாலும் அப்படி பார்க்க முடியாது.
வாகனம் ஓட்டும் போது நடுவழியில் காதல் செய்வது ஏற்கத்தக்கதா? அந்தக் கதையைச் சொல்லக் காரணம் ட்விட்டரில் பகிரப்பட்ட ஒரு குறிப்பிட்ட காணொளி ஆகும்.
இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. ட்விட்டரில் வெளியிடப்பட்ட இந்த காணொளிக்கு டெல்லி போக்குவரத்து காவல்துறையும் பதிலளித்துள்ளது.
அந்த வீடியோவில் அந்த வாலிபர் பைக்கை ஓட்டிச் செல்கிறார். எனினும், எரிபொருள் தொட்டியில் அமர்ந்து பயணிக்கும் பெண் காதல் வயப்பட்டு பைக்கை ஓட்டிச் செல்லும் இளைஞரை கட்டி அனைத்தவாறு செல்கின்றார்.
இது சாலை காதல் பற்றியது அல்ல, சாலை விபத்துக்கள் பற்றியது.
இப்படி அன்புடன் பயணிப்பது ஒரு உத்வேகமாக இருந்தாலும், மற்ற வாகன ஓட்டிகளும், பாதசாரிகள் ஆபத்தில் சிக்குவதையும் தவிர்க்கமுடியாமல் போகின்றது.
Idiot’s of Delhi
Time – 7:15pm
Day – Sunday 16-July
Outer Ring Road flyover, Near Mangolpuri@dtptraffic pic.twitter.com/d0t6GKuZS5— 𝖀𝖗𝖇𝖆𝖓 𝖀𝖙𝖘𝖆𝖛 🗨️🦂 (@Buntea) July 16, 2023