பொழுதுபோக்கு

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகும் லோகேஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், புதிய படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

குறைவான பட்ஜெட்டில் வெளியான தமிழ் படங்களில் ரசிகர்களின் கவனம் ஈர்த்த படங்களுள் ஒன்று, மேயாத மான். இந்த படத்தை இயக்கியவர், ரத்ன குமார்.

கோலிவுட்டின் தற்போதைய ட்ரெண்டிங் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கதை ஆசிரியர்கள் குழுவில் இவரும் ஒருவர்.

லோகியின் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் இவர் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து, அமலா பாலை வைத்து ஆடை படத்தை இயக்கிய இவர், அடுத்து ராகவா லாரன்ஸ் மற்றும் நயன்தாராவை வைத்து ஒரு படத்தை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இத்திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

இதன் மூலம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 9 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content