அமெரிக்காவில் மின்னல் தாக்கி இருவர் பலி (வீடியோ)
அமெரிக்காவில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளான இருவர் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோவில் உள்ள Michoacan நகர் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் இருந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த காணொலி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
(Visited 12 times, 1 visits today)





