பிரித்தானியாவில் விமானங்களை முன்பதிவு செய்ய புதிய APP அறிமுகம்!

Amazon-style app மூலம் விமானங்களை முன்பதிவு செய்ய பிரிட்டிஷ் ஏர்வேஸ் அனுமதிக்கிறது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் முக்கிய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, பயணிகள் விரைவில் ஒரு சில கிளிக்குகளில் விமானங்களை முன்பதிவு செய்ய முடியும்.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் 7 பில்லியன் பவுண்டுகளை இந்த திட்டத்திற்காக செலவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாற்றங்களில் புதிய விமானங்கள், புதுப்பிக்கப்பட்ட இருக்கைகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விமான நிலைய ஓய்வறைகள் ஆகியவை அடங்கும்.
இந்த Appஐ பயன்படுத்தி பயணிகள் விமானங்களை முன்பதிவு செய்யலாம். அதேபோல் இரத்தும் செய்யலாம்.
(Visited 28 times, 1 visits today)