ஓய்வை அறிவித்த இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர் லஹிரு திரிமான்ன சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
33 வயதுடைய லஹிரு திரிமான்ன 2010 இல் சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.
44 டெஸ்ட், 127 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 26 சர்வதேச இருபது 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
2014 இல் இருபதுக்கு 20 உலக கிண்ணத்தை வென்ற அணியின் முக்கிய உறுப்பினராக லஹிரு திரிமான்ன இருந்தார்.
(Visited 13 times, 1 visits today)