“கும்கி – 2” டிரைலர் வெளியானது
பிரபுசாலமன் இயக்கத்தில் அறிமுக கதாநாயகன் மதி, அர்ஜுன் தாஸ், சுஸானே ஜார்ஜ், ஆண்ட்ரூஸ், கொட்டாச்சி, ஹரீஷ் பேரடி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள கும்கி – 2 டிரைலர் வெளியாகி உள்ளது.
நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில் கும்கி 2 உருவாகியுள்ளது.
நவம்பர் 14 ஆம் திகதி கும்கி 2 வெளியாகின்ற நிலையில், இன்று படத்தின் டிரைலர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
(Visited 3 times, 3 visits today)




