“புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார்” கமல்ஹாசன்
																																		தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானாதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவருடைய மறைவுக்கு திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்ட பதிவு பின்வருமாறு…
https://twitter.com/ikamalhaasan/status/1740230433269596231
(Visited 2 times, 1 visits today)
                                    
        



                        
                            
