துல்கர் சல்மானின் ‘காந்தா’ டிரைலர் வெளியானது
பிரபல நடிகர் துல்கர் சல்மானின் ‘காந்தா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம், மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில், நடிகர்கள் சமுத்திரகனி, பாக்ய ஸ்ரீ போஸ், ரானா டகுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு, இசையமைப்பாளர் ஜானு சந்தர் இசையமைத்துள்ளார்.
திரைப்படம், வரும் நவம்பர் 14 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிட்டப்பட்டுள்ளனது.
(Visited 3 times, 3 visits today)





