ஆந்திர முதல்வரின் பயோபிக் படத்தில் ஜீவா: விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம்

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டு வரும் படம் ‘யாத்ரா 2’.
இப்படத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்தில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 8ஆம் திகதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியை வைத்து ‘யாத்ரா’ படத்தை இயக்கிய மஹி வி. ராகவ் இயக்கிய சுயசரிதை படம் பிப்ரவரி 2024 இல் திரையிடப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘யாத்ரா 2’ மூலம் ஜெகன் மோகன் ரெட்டியின் அற்புதமான பயணத்தை பெரிய திரைக்குக் கடத்தவுள்ளார் இயக்குனர் மஹி வி. ராகவ்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.
(Visited 19 times, 1 visits today)