ஜெருசலேமின் துப்பாக்கிச்சூடு – பலர் வைத்தியசாலையில்!

ஜெருசலேமின் ராமோட் சந்திப்பு நுழைவாயிலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக மேகன் டேவிட் அடோம் ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, குறைந்தது இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிகிறது.
(Visited 2 times, 2 visits today)