ஜப்பானில் தொடர்ச்சியாக குறையும் மக்கள் தொகை!

ஜப்பானின் மக்கள் தொகை விகிதம் மீண்டும் குறைந்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது பூஜ்ஜிய வீதமும் 4 மற்றும் 8 தசம இடங்களும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பானின் மக்கள் தொகை தொடர்ச்சியாக 13 முறை குறைந்துள்ளது.
உள்விவகார அமைச்சு நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜப்பானில் தனியாக வாழும் முதியோர்களின் எண்ணிக்கை 2050ஆம் ஆண்டளவில் 47 சதவீதமாக அதிகரிக்கும் என ஜப்பானில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
(Visited 17 times, 1 visits today)