தரையிறங்க முடியாமல் நடுவானில் சிக்கி தவித்த ஜப்பான் விமானம்
ஜப்பானின் Fukuoka விமான நிலையத்தில் தரையிறங்குவதற்குப் பதிலாக அசைந்து சென்ற Jeju Air விமானத்தின் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
தென் கொரியாவின் சோல் நகரலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்றே இந்த நிலைமைக்கு முகம் அகதடுத்துள்ளது. விமானம் Fukuoka விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியிருந்தது.
ஆனால் ஜப்பானில் ஷான்ஷான் சூறாவளியால் ஏற்பட்ட பலத்த காற்றில் விமானம் பக்கவாட்டில் அசைந்து அசைந்து பறந்தது.
விமானத்தைத் தரையிறக்க முயன்றபோது அவ்வாறு நேர்ந்தது. தரையிறக்க முடியாததால் விமானம் தொடர்ந்து பறந்தது.
சுமார் 30 நிமிடத்திற்குப் பிறகு விமானம் Fukuoka விமான நிலையத்தில் தரையிறங்கியதாக FlightAware இணையப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
(Visited 11 times, 1 visits today)