உலகளாவிய போட்டிக்கு தயாரான ஜப்பான் : அதிகரிக்கும் முதலீடுகள்!
ஜப்பானிய வணிகங்கள் 2023 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் முதலீட்டை அதிகரித்துள்ளன.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட காலத்திற்கான ஒட்டுமொத்த வளர்ச்சி புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டதை விட நிறுவனங்கள் அதிக ஏற்றம் பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது, டிசம்பர் முதல் இவ்வாண்டின் (2024) முதல் காலாண்டில் மென்பொருள் தவிர்த்து பொருட்களின் மூலதனச் செலவுகள் 8% அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது கடந்தகாலங்களில் 11 வீதமாக இருந்த நிலையில், தற்போது 8 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(Visited 4 times, 1 visits today)