ஜெயிலர் 2வில் இருக்கும் 5 சூப்பர் ஸ்டார்கள்
இந்திய சினிமாவில் ரஜினிகாந்த் நடித்த படங்களுக்கு எப்போதுமே அசாதாரண எதிர்பார்ப்பு இருக்கும்.
குறிப்பாக ஜெயிலர் (2023) படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஜெயிலர் 2 குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பாலிவுட் நட்சத்திரம் ஜாக்கி ஷெராஃப் என பன்முக நட்சத்திரங்கள் நடித்தனர்.
இந்த நிலையில் ஜெய்லர் 2வில் இருக்கும் மேலும் சில சூப்பர் ஸ்டார்கள் பற்றி பார்ப்போம்.
மோகன்லால்: மலையாள சினிமாவின் பெருமை
சிவராஜ்குமார்: கன்னடாவின் சூப்பர் ஸ்டார்
நந்தமூரி பாலகிருஷ்ணா: தெலுங்கின் பவர்ஃபுல் நட்சத்திரம்
பகத் பாசில்: நியூஜென் மலையாள மாஸ் ஹீரோ
எஸ்.ஜே. சூர்யா: தமிழின் டயலாக் டெலிவரி கிங்
ஜெயலர் 2 படத்தில் ரஜினியைத் தவிர்த்து வரவிருக்கும் இந்த 5 Top Heroes – மோகன்லால், சிவராஜ் குமார், பாலகிருஷ்ணா, பகத் பாசில், எஸ்.ஜே. சூர்யா – அனைவரும் சேர்ந்து சினிமா ரசிகர்களுக்கு ஒரு Grand Cinematic Experience தரப்போகிறார்கள்.
பான்-இந்தியா அளவில் இப்படம் மிகப்பெரிய Craze உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.






