மீண்டும் வெடித்த இத்தாலியின் எட்னா எரிமலை: 32,000 அடி உயரத்தில் சாம்பல்

இந்த கோடையில் ஐந்தாவது முறையாக, இத்தாலியின் மவுண்ட் எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியது,
இதனால் விமானங்களை தற்காலிகமாக நிறுத்தபட்டது. இருப்பினும், தொடர்ந்து எரிமலை வெடிப்பதால், மேலும் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
எட்னா மலை ஞாயிற்றுக்கிழமை வெடிக்கத் தொடங்கியதாக இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் நிறுவனம் தெரிவித்துள்ளது .
(Visited 51 times, 1 visits today)