இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) இந்திய விஜயம் இரத்து!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் இஸ்ரேல் பிரதமர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இந்த பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலின் காரணமாக பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





