இஸ்ரேல் குற்றவாளி : சர்வதேச நீதிமன்றத்தில் ஆவணங்களை சார்பிக்கும் துருக்கி
காசாவில் ஹமாஸுக்கு எதிரான போருக்கு மத்தியில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா தொடுத்த வழக்குக்கான ஆவணங்களை துருக்கி அளித்து வருகிறது,
“இஸ்ரேல் அங்கு குற்றவாளி என்று நான் நம்புகிறேன். சர்வதேச நீதிமன்றத்தின் நீதியை நாங்கள் நம்புகிறோம்,” என்று எர்டோகன் தெரிவித்துள்ளார்.
துருக்கி தொடர்ந்து காசாவில் போரின் தாக்கம் பற்றிய ஆவணங்களை, பெரும்பாலும் காட்சிப் படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
(Visited 8 times, 1 visits today)