ரஷ்யாவில் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்: பெண்கள் நிஜாப் அணிய தடை
ரஷ்யாவின் பெரும்பாலும் முஸ்லிம்கள் வசிக்கும் வடக்கு காகசஸ் பிராந்தியமான தாகெஸ்தானில் உள்ள இஸ்லாமிய அதிகாரிகள் பெண்கள் முழு முகத்தை மறைத்து நிஜாப் அணிவதை தற்காலிகமாக தடை செய்துள்ளனர்.
கடந்த மாதம் 22 தேவாலயங்கள் மற்றும் ஜெப ஆலயங்களை குறிவைத்து ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுளள்து.
ரஷ்யாவின் தேசிய கொள்கை மற்றும் மத விவகார அமைச்சகத்தின் முறையீட்டிற்குப் பிறகு, நிஜாப் மீது “தற்காலிக” தடையை அறிமுகப்படுத்துவதாக தாகெஸ்தான் முஃப்டியேட் கூறியுள்ளார்
(Visited 4 times, 1 visits today)