உலகம் செய்தி

அயர்லாந்து நிதியமைச்சர் பதவி விலகல்

உலக வங்கியின்(World Bank) மூத்த பொறுப்பை ஏற்பதற்காக, அயர்லாந்து(Ireland) நிதியமைச்சர் மற்றும் யூரோகுழுமத்(Eurogroup) தலைவர் பதவியை பாஸ்கல் டோனோஹோ(Paschal Donohoe) ராஜினாமா செய்துள்ளார்.

ஐரிஷ் அரசியலில் இருந்து டோனோஹோ வெளியேறியதால், கூட்டணி அரசாங்கம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது.

இந்நிலையில், பாஸ்கல் டோனோஹே நவம்பர் 24ம் திகதி நிர்வாக இயக்குநராகவும்(Managing Director) தலைமை அறிவு அதிகாரியாகவும்(Chief Knowledge Officer) பதவியேற்பார் என்று உலக வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், அரசாங்கங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடனான உலக வங்கியின் ஈடுபாடுகளுக்கு பாஸ்கல் டோனோஹே தலைமை தாங்குவார்.

(Visited 4 times, 4 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!