அயர்லாந்தின் உயர்கல்வி அமைச்சர் சைமனுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு!

அயர்லாந்தின் மேலதிக மற்றும் உயர்கல்வி அமைச்சரான சைமன் ஹாரிஸ் நாட்டின் அடுத்த பிரதம மந்திரி ஆவதற்கு தகுதியானவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சைமன் ஹாரிஸ் தனது விருப்பத்தை அறிவிக்கும் பட்சத்தில் அவர்மட்டுமே வேட்பாளராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினரிகளின் ஆதரவு பக்கபலமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழில்துறை அமைச்சர் சைமன் கோவினி, நீதித்துறை அமைச்சர் ஹெலன் மெக்கென்டீ மற்றும் பொதுச் செலவினங்களுக்கான அமைச்சர் பாஸ்கல் டோனோஹோ உட்பட சாத்தியமான போட்டியாளர்களாகக் கருதப்படும் மற்றவர்கள் அனைவரும் தங்களைத் தாங்களே நிராகரித்துள்ளனர்.
(Visited 18 times, 1 visits today)