சவுதி மற்றும் கத்தாருக்கு விஜயம் செய்த ஈரான் வெளியுறவு அமைச்சர்

ஓமானில் நடைபெறும் அமெரிக்காவுடனான நான்காவது சுற்று மறைமுக அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, ஆலோசனைக்காக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி சவுதி அரேபியா மற்றும் கத்தாருக்கு விஜயம் செய்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டத்தின் எதிர்கால திசை, அதன் யுரேனியம் செறிவூட்டல் மற்றும் பொருளாதாரத் தடைகள் நிவாரணம் ஆகியவை முக்கிய பிரச்சினைகளாகவே உள்ளன.
பின்னர் தோஹாவில் பேசிய அராக்ச்சி, அமெரிக்காவின் இலக்கு ஈரானின் அணுசக்தி உரிமைகளைப் பறிப்பதாக இருந்தால், தெஹ்ரான் “எங்கள் எந்த உரிமைகளிலிருந்தும்” பின்வாங்காது என்று குறிப்பிட்டார்.
(Visited 1 times, 1 visits today)