யுரேனியம் செறிவூட்டல் அணுசக்தி திட்டத்தை கைவிட முடியாது – ஈரான் அறிவிப்பு

ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டல் அணுசக்தி திட்டத்தை கைவிட முடியாது என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகிறார்.
இது ஈரானின் தேசிய பெருமைக்குரிய விடயமாக மாறியுள்ளது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களால் ஈரானில் உள்ள பல அணுசக்தி நிலையங்களுக்கு ஏற்பட்ட சேதம் தீவிரமானது என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து எந்த நேரத்திலும் அமெரிக்காவுடன் விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
(Visited 9 times, 9 visits today)