உலகிலேயே அதிக ஆங்கிலப் புலமை கொண்ட நாடுகள் தொடர்பில் வெளியான தகவல்

உலகிலேயே அதிக ஆங்கிலப் புலமை கொண்ட நாடாக அயர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சமீபத்திய பட்டியலின்படி, 98.37% அயர்லாந்து மக்கள் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்கள் என தெரியவந்துள்ளது.
ஐக்கிய இராச்சியம் இரண்டாவது இடத்தில் உள்ளது, 98% மக்கள் இந்த மொழியைப் பேசுகிறார்கள்.
ஐஸ்லாந்து (98%) மற்றும் நியூசிலாந்து (97.82%) மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன.
ஜமைக்கா (97.64%) ஐந்தாவது இடத்திலும், சிங்கப்பூர் (96.43%) ஆறாவது இடத்திலும் உள்ளன.
அமெரிக்கா (95.5%) மற்றும் ஆஸ்திரேலியா (92.8%) ஏழாவது மற்றும் எட்டாவது இடத்திலும் உள்ளன.
நெதர்லாந்து (90.9%) ஒன்பதாவது இடத்திலும், கயானா (90.55%) பத்தாவது இடத்திலும் உள்ளன.
(Visited 1 times, 1 visits today)