இந்தியப் பிரதமரின் வெசாக் வாழ்த்து செய்தி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெசாக் பண்டிகையை முன்னிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் செய்தி மூலம் இந்த வாழ்த்துச் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புத்தபெருமானின் இலட்சியங்கள் நம் அனைவருக்கும் ஒளியையும் வலிமையையும் தருகின்றன என்று மோடி தனது செய்தியில் தெரிவித்துள்ளார் .
(Visited 12 times, 1 visits today)