மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரிக்கும் பதற்றம் : இஸ்ரேலுக்கு படைகளை அனுப்ப தயாராகும் எர்டோகன்!
மத்திய கிழக்கு இஸ்ரேலுக்கும் லெபனான் ஹெஸ்பொல்லாவுக்கும் இடையிலான பிராந்தியப் போர் ஆபத்தான நிலையில் உள்ளதாக எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
எர்டோகன் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை அவதூறாகக் குறிப்பிட்டார், அவற்றை “கேலிக்குரியது” என்று விமர்சித்துள்ளார்.
மேலும் பிராந்திய பதட்டங்கள் அதிகரித்ததால், இஸ்ரேலுக்கு தனது படைகளை அனுப்ப நடவடிக்கை எடுப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
பாலஸ்தீனத்திற்கு இஸ்ரேல் இந்த அபத்தமான செயல்களைச் செய்ய முடியாதபடி நாம் மிகவும் வலுவாக இருக்க வேண்டும். நாம் கராபாக்க்குள் நுழைந்தது போல், லிபியாவிற்குள் நுழைந்தது போல, நாமும் அவர்களைப் போன்ற ஒன்றைச் செய்யலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 4 times, 1 visits today)