கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு
பாடசாலை மாணவர்களின் பைகளின் எடையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இதனை அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.
பாடசாலைகளில் புத்தகங்கள் அதிக எடை அதிகரிப்பதால் மாணவர்களுக்கு ஏற்படும் உடல் வளர்ச்சி போன்ற பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலும், மமாணவர்களின் உடல் நலம் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







