இலங்கையர்களுக்காக களத்தில் இறங்கி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!
BY AJ
December 7, 2025
0
Comments
25 Views
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட வெளிநாட்டவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக துப்பரவு பணியில் ஈடுப்பட்டு வருவது வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரின் பின்னர் வழமை நிலைக்கு திரும்பும் வகையில் மக்கள் முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெரும் சேதங்களுக்கு உள்ளான பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பெருமளவு மக்கள் ஒன்று திரண்டு பாதிக்கப்பட்ட இடங்களை தூய்மையாக்குவதுடன், தேவையானவர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட வெளிநாட்டவர்கள், களத்தில் இறங்கி துப்பரவு பணியாற்றி வருகின்றனர்.
இது குறித்த காணொளி இணையத்தில் வெளியாகி பலரையும் நெகிழ செய்துள்ளது.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை